தீர்த்தக்கேணி நிதி




 வதிரி பூவற்கரை பிள்ளையார் ஆலயம்
தேவஸ்தான அறிவித்தல் 2012
==========<>==========
 ஆலய பரிபாலன சபை
பூவற்கரை பிள்ளையார் ஆலயம்
வதிரி,அல்வாய்
01.08.2014
 ==<>==
வதிரி பூவற்கரைபிள்ளையார் ஆலய
அடியார்கள்,அங்கத்தவர்கள்,பூவற்கரையனின் மெய்பக்தர்கள்,நண்பர்கள்.....
  அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்
அன்பர்களே எமது ஆலயத்தின் படிப்படியான
வழர்ச்சியில் இன்று ஒரு அவசியமான தேவையை பலரின்
ஆர்வத்துடன் செய்ய இருப்பதை அறியத்தருகின்றோம்.  இத்தேவை மிக அவசியமாக இருப்பதை நாம ஒவ்வொரு வரும் உணர்கின்றோம். 2003 ம் ஆண்டு உங்கள் அனைவருடைய தாராளமான பங்களிப்புடன் சித்திரத்தேரை உருவாக்கினோம். அதன் பின் 2013ல் அழகான
ஒரு வசந்தமண்டபத்தை அமைத்தோம்.அவ்வாறே எம் பெருமான் 
பூவற்கரையானுக்கு அனைத்தையும் உங்கள் அனுசரனையுடன் 
நிறைவு செய்து பூரணப்படுத்தி  உவகையுற்றோம்.
எங்கள் கோயிலின் வழர்ச்சியில் இன்று ஒரு தீர்த்த தடாகம் எய்தப்படாமல் இருப்பது ஒன்று ஒரு குறை போல தோன்றுகிறது தற்போது எமது கோவிலின் முன் மிகவும் அழகான ஒரு
தீர்த்தக்கேணியை அமைக்க இருப்தை உங்கள் அனைவருக்கும்
 அறியத்தருகின்றோம். இதனை ஒரு அத்தியாவசியமான திருப்பணியாகக் கருதி எமது இந்த புண்ணிய கருமத்தை நிறைவு செய்வதற்கு உங்கள் அனைவரிடத்தும் நிதி உதவி கோருகின்றோம். முன்னைய காலங்களில் எமது வேண்டுகோளை ஏற்று தராளமாக உதவிசெய்த புலம் பெயர்ந்துவாழும் எம்மவர்களிடமும்,ஏனையவர்களிடமும் இதற்கான பேருதவியை வேண்டி நிற்கின்றோம்.இதற்கான முன் முயற்சிகளில் நாம் ஈடுபட்டிருக்கிறோம் என்பதை உங்கள் அனைவருக்கும் அறியத்தருவதோடு இதுபற்றி எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.எம்பெருமான் கிருபையினாலும்,உங்களுடைய தளராத ஆதரவுடனும் இத்திருப்பணியை வெற்றிகரமாக விரைவில் செய்துமுடிக்க நாமெல்லோரும் ஒன்றிணைந்து முயற்சிப்போமாக.
      
    சி.பத்மராசன்        பா.பிரசன்னா       ல.அனுராகாந்தன்
    தலைவர்           செயலாளர்          பொருளாளர்

சி.க.லோகநாதன்
முகாமையாளர் 

 



வதிரி பூவற்கரையார் ஆலயம்
தேவஸ்தானம்
பூவற்கரைபிள்ளையாரப்பனின்
புதிய தீர்த்தக்கேணி 
 திருப்பணிக்காக 
நிதி அன்பளிப்பு செய்தவர்களின் விபரங்கள் 

01.08.2014 முதல்....


1.    திரு திருமதி சபேசசன் சைலயா.........................25,000.00
2.    திரு திருமதி அட்ஜெயலிங்கம் சீதா..................55,000.00
3.    திரு திருமதி இராசையா லீலாவதி....................60,000.00
4.    செல்வன் திரவியராஜன் ரவிராஜ்..........................5,000.00
5.    செல்வன் பாலேந்திரம் பிரபோஷன்.................25,000.00
6.    திரு திருமதி கதிரவேல்ஐயா பாக்கியலீலா-10,000.00    
7.    திரு திருமதி குணசேகரன் பிரஷாந்தி..............20,101.00
8.    செல்வன் தங்கவடிவேல் பிரதீஸ்.........................5,000.00
9.    திரு. ஆ. மதன்..................................................................5,000.00
10.    திரு. ஆ. தர்மராசா.........................................................1,000.00
11.    திரு. தி. சபேசன்............................................................1,000.00
12.    திரு திருமதி லோகரஞ்சன் பவந்தி..................10,000.00
13.    செல்வன் முரளிபாரதி அபராஜிதன்...................5,000.00
14.    திரு திருமதி ரஜனிகாந் சுலக்சனா...................25,000.00
15.    செல்வன் சிவானந்தன் சந்திரகாந்...................25,000.00
16.    திரு திருமதி ஸ்ரீபாஸ்கரன் சுசீலா.......................5,000.00
17.    திரு திருமதி ஜனகன் மோகனா...........................5,000.00
18.    திரு. செ. சதானந்தன்.................................................1.000.00
19.    திரு. இ. இராஜேஸ்கண்ணன்..............................15,000.00
20.    திரு. இ. பிரபேஸ்கண்ணன்..................................10,000.00
21.    கிருஷாளினி மேடை அமைப்பு............................3,000.00
22.    திரு திருமதி சோதிலிங்கம் வாசுகி...................5,000.00
23.    திரு திருமதி ரமணன் திலானி..............................5,000.00
24.    திரு திருமதி சிங்கராசா லதா..............................25,000.00
25.    செல்வன் செந்தூரன் வித்யவாரிதன்................5,000.00
26.    திரு திருமதி சர்வோதயன் சுவர்ணா...............25,101.00
27.    திரு திருமதி சசிகரன் சிந்து...................................10,000.00
28.    திரு. கெ. ரஞ்சன்............................................................1,000.00
29.    திரு திருமதி குமாரராஜன் ஸ்ரீகுமாரி.................5,000.00
30.    செல்வி கமலக்கண்ணன் கன்ஷா....................20,000.00
31.    திரு. ப. பரந்தாமன்.....................................................20,000.00
32.    திரு திருமதி சந்திரசேகர் வேணுகா..................1,000.00
33.    திரு திருமதி சுதாகரன் சுவர்ணா.......................10,000.00
34.    செல்வன் வீரகுமார் சரத்குமார்............................5,000.00
35.    திரு திருமதி கோகுலதாசன் சறோஜினி..........5,000.00
36.    திரு திருமதி ஸ்ரீதரன் அனிதா.................................5,000.00
37.    செல்வன் பராக்கிரமன் தனுசிகன்.......................1,000.00
38.    திரு திருமதி சு. குலசேகரம்....................................1,000.00
39.    திரு திருமதி ரமணன் கோமதி..............................5,000.00
40.    திரு திருமதி லோகதாசன் சிதம்பரா................25,000.00
41.    திரு திருமதி சாரங்கன்..............................................5,000.00
42.    திரு திருமதி சதீஸ்குமார் சந்திரிக்கா..............25,000.00
43.    திரு திருமதி அமிர்தராஜ் தாரணி.........................5,000.00
44.    திரு திருமதி கஜமுகன் விஜிதா............................5,000.00
45.    திரு திருமதி பொன்ராஜன்.......................................5,000.00
46.    திரு திருமதி தர்மசீலன் சுதர்சினி........................5,000.00
47.    திரு திருமதி பிரேமராஜன் சாந்தினி...................1,000.00
48.    திரு திருமதி தயாளன் லக்ஸ்மியா.....................5,000.00
49.    திரு திருமதி ரவி சித்திரா.......................................50,000.00
50.    செல்வன் முரளிபாரதி அபராஜிதன்..................10,000.00
51.    திரு திருமதி நிதிகரன் பொன்மலர்......................5,000.00
52.    திரு திருமதி கௌசிகன் இராஜலஷ்மி..............2,000.00
53.    திரு திருமதி பிறேமராஜன் சாந்தினி..................1,000.00
54.    செல்வன் செல்வகுமார் அருண்குமார்..............5,000.00
55.    திரு. சீவரத்தினம் சிவனேசன்.................................5,000.00
56.    திரு திருமதி ரகுநாதன் ராஜகுமாரி......................5,000.00
57.    திரு திருமதி மார்க்கண்டு சித்தார்த்தன்.............5,000.00
58.    திரு திருமதி சுதர்சன் பிரமிளா................................5,000.00
59.   திரு.திருமதி மயூரன் சசிலதா.................................10.000.00
60.   திரு.திருமதி லோகேந்திரன் ஜெயந்தி............... 10.000.00
61.    திரு திருமதி ஜோதீஸ்வரன் வாசுகி......................5,000.00
62.    திரு திருமதி லோகநாதன் பத்மாவதி...................5,000.00
63.    திரு திருமதி ஜீவானந்தன் நளினி............................5,000.00
64.    திரு திருமதி சுமன் மயூரி..............................................5,000.00
65.    திரு திருமதி இலங்கைநாதன் சாந்தாதேவி......5,000.00
66.    செல்வன் கிருபானந்தன் கிருஷாந்.........................5,000.00
67.    திரு திருமதி ரஜீவன் கிருசிகா....................................5,000.00
68.    திரு திருமதி ரவீந்திரன் சிவராணி...........................5,000.00
69.    திரு திருமதி குணரட்ணராஜா ராதா........................5,000.00
70.    திரு திருமதி முகுந்தன் வசந்தராணி.......................5,000.00
71.    திரு திருமதி சோமசங்கர் முத்தரசி..........................3,000.00
72.    திரு திருமதி ஸ்ரீஸ்கந்தராஜா ரஜனி.......................10,000.00
73.    திரு திருமதி தங்கராசா லோகசக்தி........................5,000.00
74.    திரு திருமதி சித்தரஞ்சன் லோகராணி..................5,000.00
75.    திரு திருமதி பாமதேவன் கோமளா.........................5,000.00
76.    திரு திருமதி டிலீபன் சத்தியா....................................10,000.00
77.    திரு திருமதி இரத்தினநாயகம் வனிதா..................5,000.00
78.    திரு திருமதி காண்டீபன் சுபாசினி...........................25,000.00
79.    திரு திருமதி ஸ்ரீகுமார் மலர்விழி................................5,000.00
80.    திரு திருமதி பார்த்தீபன் மாலதி..................................5,000.00
81.    திரு திருமதி மகேந்திரன் இராசமணி......................5,000.00
82.    திரு திருமதி சபாநாயகம் இந்திராணி.....................5,000.00
83.    திரு திருமதி பாலச்சந்திரன் சந்திரா.........................5,000.00
84.    திரு திருமதி சுபாஸ்கரன் கார்த்திகா.....................20,000.00
85.    செல்வன் விவேகானந்தன் தனேஸ்.......................10,000.00
86.    திரு திருமதி ஈஸ்வரன் வினோஜா..........................10,000.00
87.    திரு திருமதி வசீகரன் கௌதமி.................................10.000.00
88.    திரு திருமதி சபேசன் நிரஞ்சனி..................................10,000.00
89.    செல்வன் ரா. இந்துஜன்....................................................10,000.00
90.    திரு திருமதி வரதராஜா செல்வச்சந்திரிகா............5,000.00
91.    திரு திருமதி சுபாஸ் கஸ்தூரி......................................25,000.00
92.    திரு திருமதி நிஷாந்தன் யோகமலர்..........................5,000.00
93.    திரு திருமதி மயிலு முருகதாஸ்.................................10,000.00
94.    திரு திருமதி ரவிதாஸ் நிர்மலா.....................................5,000.00   
95.    செல்வன் பிரேம் கமலேஸ்வதன்..................................5,000.00
96.    திரு திருமதி கௌரிகாசன் சர்மிளா..............................3,000.00

97.    திரு திருமதி பிரபோசங்கர் அனுலா...........................10,000.00.   
98.    திரு திருமதி திருச்செல்வம் பாக்கியமலர்..............25,000.00   
99.    திரு திருமதி பராக்கிரமன் மேகலா...............................5,000.00

100.    திரு திருமதி தெய்வேந்திரம் ஜெகதாம்பிகை.........5,000.00
101.  செல்வன் யோகேஸ்வரன் ஜீவகன்...............................3.000.00
102.    திரு திருமதி நந்தசீலன் சுகன்யா................................10,000.00
103.    திரு திருமதி லக்ஸ்மன் அஜந்தா..................................5,000.00
104.    திரு திருமதி துஷ்யந்தன் சுபாங்கி...............................5,000.00

105.    திரு திருமதி பாக்கியநாதன் தவமலர்......................22,100.00
106.    திரு திருமதி வரதராஜன் சந்திரலேகா.....................16,575.00
107.    திரு திருமதி கஜேந்திரன் உமாசந்திரிகா................16,575.00

108.    திரு திருமதி தவராசா செல்வஜோதி.........................5,000.00
109.    திரு திருமதி சாந்தகுமார் கல்பனா............................. 5,000.00
110.    திரு திருமதி ஜெகன் துர்க்கா.......................................... 5,000.00
111.    திரு திருமதி சுந்தரராஜன் புஸ்பராணி...................... 2,000.00
112.    திரு திருமதி னுச. கௌரிபாலன் தவமலர்............. 50,000.00
113.    திரு திருமதி செல்வதாஸ் கிருஷ்ணா ......................10,000.00
114.    திரு திருமதி கௌசிகள் கவிதா................................... 10,000.00
115.    திரு திருமதி உதயசூரியன் வசந்தி................................ 5,000.00
116.    திரு திருமதி சூரன் ஏகாம்பரம் குகசக்தி.................... 5,000.00
117.    திரு திருமதி ஜெயப்பிரகாஸ் கல்யாணி................... 5,000.00

118.    திரு.திருமதி மங்களேஸ்வரன் மீரா..........................100.000.00
119.   திரு.வே.சிவயோகன் (மாகாணசபை உறு...)..........100.000.00

அமரர் வ. சுப்பையா ஞாபகர்த்தமாக அவரது குடும்பத்தினரால்
திர்த்தக் கேணிக்கான குழாய்க் கிணறும் நீர் வழங்கலும்
உபயம் செய்யப்பட்டுள்ளது.


தீர்த்தக்கரை ஆரோகண மண்டபம் 10ந் திருவிழா உபயகாரர்களால்
உபயம் செய்யப்பட்டுள்ளது.

இன்னும் வர இருப்பதை கிடைக்கும் பட்சத்தில் அவ்வப்போது அறியத்தருவோம்.

 





  இன்னும் வரிருக்கிறது........