மகா மண்டபம் திருப்பணி நிதி 2019


பூவற்கரை பிள்ளையார் ஆலயம் 
கும்பாபிஷேக திருப்பணி

வதிரிபூவற்கரையான் ஆட்சிக்கு உட்பட்ட அடியார்களே
எம் அன்பிற்குரிய உறவினர்களே ! எமது நிர்வாக சபையினரின் மனம்திறந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
2019 ,2020 ஆம் ஆண்டுகள் வதிரியின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஆண்டாக மலர வேண்டுமென்பது இறைவனதும் எம்மவரதும் விருப்பமாகும். இக் குறிக்கோளை அடைவதற்கு நாம் ஒன்றுபட்ட உள்ளங்களாக இருந்து நிறைவு செய்வோமாக. 2007 ம் வருடத்தின் பின் 2017 ல் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு அன்றைய நிர்வாகம் வெகுசிறப்பாக அப்பனின் கும்பபிஷேகத்தையும் நடாத்தியது.இப்பொழுது மீண்டும் 2019.01.31 இல் பாலஸ்தானம் செய்ய எம்பெருமான் அருள் பாலித்துள்ளார்.பன்னிரண்டு வருடத்திற்கு ஒருமுறை வரும் இப் புனித நற்மணியை நாம் எல்லாம் ஒன்றாக சேர்ந்து செய்து அதன் பின் எம்பெருமானின் ஆலயத்தை சிறப்பாக புனரமைத்து மஹா கும்பஷேகமும் செய்வோமாக.புவற்கரையானுக்கு நம் கடமையைச் செய்து அவன் அருளையும் நல்லாசியையும் பெறுவோம்.

எமது திருப்பணிக்கான செயற்திட்டங்களை முதலில்
வெளியிடுகின்றோம்

முதலாவதாக : 1. மஹா மண்டபம் அமைத்தல்.
                                 2. யாக மண்டபம் அமைத்தல்.
இவ்விரு மண்டபங்களின் திருப்பணி வேலையின் 
கால எல்லை 01.02.2019 தொடக்கம் 30..06.2019 வரை
இரண்டாவதாக :1.40 தூண்கள் நவீன மயப்படுத்தல்
                                   2. உள் வீதிக்கு மாபிள் அல்லது 
                     ரெராஷோ அமைத்தல்
                                   3.கூரைப்பகுதிக்கு மட்ட சீற் அடித்தல்
இவற்றிற்கான கால திருப்பணி வேலலையின் 
காலஎல்லை 01.07.2019 தொடக்கம் 31.12.2019 வரை
மூன்றாவதாக : 1. மூன்றுதள கோபுரம் அமைத்தல்
இந்த திருப்பணி வேலைக்கான 
கால எல்லை01.01.2020 தொடக்கம் 30.06.2020 வரை
நான்காவதாக : வில் மண்டபம் அமைத்தல்
ஐந்தாவதாக : இதர செயற்பாடுகள் அவையாவன
1.மின்சார விளக்குகள் அமைத்தல்
2.சுற்று வட்ட சுவர்களை நவீன மயப்படுத்தல்
3.வெளி சுற்றாடல்களை நவீன மயப்படுத்தல்
இந்த திருப்பணி வேலைகளுக்கான
கால எல்லை 01.07.2020 தொடக்கம்31.12.2020 வரை.

எதிர்பார்க்கும் நிதித் தொகை
ரூபா 30,000,000.00 இலங்கை நாணயம்.
இந்த நிதித் தொகையை அப்பனின் அடியவர்கள்,அபிமானிகள்,எங்கள் உறவினர்கள் எல்லோரிடமும் எதிர்பார்க்கின்றோம். இவற்றை நாம் எதிர் பார்ப்பதைவிட நம்மவர்கள் ஒவ்வொருத்தரினதும் கடமை என்பதே சிறந்தது. ஏனெனில் நாம் எல்லோரும் இன்று நல்லதொரு நிலையில் இருக்க காரணம் எம்பெருமான் பூவற்கரையானின் ஆசீர் வாதம் தான் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

எம்மவர்களிடமிருந்து இத் திருப்பணிக்கான நிதி
பெறும் விபரம் கீளே உள்ள அட்டவணையைப்
பார்த்து அறிந்து கொள்ளலாம்.


1.வெளிநாட்டவர் : 2019ல் 100,000.00 ரூபாவாகவும் 2020 ல் 100,000.00 ரூபாவாகவு தங்கள் திருப்பணி நிதிகளை செலுத்தலாம்
2.தொழிலதிபர்கள் : 2019ல் 60,000.00 ரூபாவாகவும் 2020 ல் 60,000.00 ரூபாவாகவும் மாதாந்தம் ரூபா ஐயாயிரம் வீதம் தங்கள் திருப்பணி நிதிகளை செலுத்தலாம்

3.உத்தியோகத்தர்கள் : 2019ல் 50,000.00 ரூபாவாகவும் 2020 ல் 50,000.00 ரூபாவாகவும் மாதாந்தம் ரூபா நான்காயிரம் வீதம் தங்கள் திருப்பணி நிதிகளை செலுத்தலாம்
4.பென்சினியர்கள் : 2019ல் 25,000.00 ரூபாவாகவும் 2020 ல் 12,000.00 ரூபாவாகவும் மாதாந்தம் ரூபா இரண்டாயிரம் வீதம் தங்கள் திருப்பணி நிதிகளை செலுத்தலாம்
5.குறைந்த வருமானம் உடையோர் : 2019ல் 12,000.00 ரூபாவாகவும் 2020ல் 12,00.00 ரூபாவாகவும் மாதாந்தம் ரூபா ஆயிரம் வீதம் தங்கள் திருப்பணி நிதிகளை செலுத்தலாம்.
சர்வதேச அமைப்பு
பூவற்கரையானின் சர்வதேச அமைப்பு இது எமது நீண்டகால கனவாகும்.
மேலும் இது காலத்தின் கட்டளையுமாகும்.ஒரு கட்டுமான அமைப்பை உருவாக்குவதன் மூலமே வெற்றிகரமான செயற்பாடுகளை நாம் 
உருவாக்க முடியும். இந்த அமைப்பு நிரந்தரமாக இருக்க வேண்டும் ஒவ்வொரு நாட்டிலும் இரண்டு பேர் முக்கிய பொறுப்பாளராக விளங்குவர். அந்த அடிப்படையில்

முதலாவதாக கனடா
1. திரு.மு பாக்கியநாதன்,2. திரு.நா.லோகநாதன் 
இரண்டாவதாக லண்டன்
1. திரு..குகதாசன்,2. திரு.செ.உதயராசன் 
மூன்றாவதாக பிரான்ஸ்
1. திரு..காண்டீபன்,2. திரு..சுரேந்திரா
நான்காவதாக ஜேர்மன்:
1. திருமதி.கலாமணி இராசலிங்கம்,2. திரு.சி.சிவாகரன் 
ஐந்தாவதாக சுவீஸ்
1. திரு..அஜித்.2.திரு..இன்பகாந்தராசா 

ஆறாவதாக மத்திய கிழக்கு நாடுகள்
1. திரு.நா.லோகேந்திரா2. திரு..செந்தூரன்


எல்லா அமைப்புக்களுக்கும் தலைமைப் பொறுப்பாளராக திரு.மு.பாக்கியநாதன் அவர்களை தெரிவு செய்துள்ளோம். அவர் அவ்வப்போது ஒவ்வொரு நாட்டிற்கும் சமூகமளித்து ஒவ்வொரு அமைப்புக்களுடனும் கலந்துரையாடல் செய்து எமது செயற்பாடுகளைப்பற்றி விபரிப்பார்.


திருப்பணிநிதிகள் யாவும் 
எமது ஆலய வங்கிக்கணக்கில் இடலாம்



அதன் பின் உங்கள் திருப்பணி நிதி அனுப்பிய விபரம் அடங்கிய வங்கி பத்திரத்தின் நகலை அந்தந்த நாட்டு பிரதிநிதிகளிடம் அனுப்பிவைக்கவும் அல்லது +94 763331427 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது +94 772411076 என்ற வைபர் இலக்கத்திற்கோ அல்லது எமது முகநூல் MESSENGER BOX தகவல் பெட்டியிலோ அனுப்பலாம்.      திருப்பணி வரவு செலவு கணக்குகள் யாவும் ஒவ்வொரு
மாதமும் 10ம் திகதி இம் முகநூலிலும், ஆலய இணைய தளத்திலும் வெளியிடப்படும்.மேலும் செய்யப்படும் வேலைகள் யாவும் ஒவ்வொரு மாதமும் புகைப்படங்கள் எடுத்து முகநூல்கள் மூலம் காட்ட்சிப் படுத்தப்படும்.

நன்றி.
ஆலய பரிபாலன சபை
 வதிரி பூவற்கரை பிள்ளையார் ஆலயம்
       

மேலும் விபரங்களுக்கு
தலைவர்:-
திரு..பாரிவள்ளல், MOBILE: +94 763331427 / VIBER : + 772411264
செயலாளர்:-
திரு.பா.பிரசன்னா, MOBILE: +94 779311076
பொருளாளர்:-
திரு,.விஜயநாதன், MOBILE: +94 719321489
முகமையாளர்:-
திரு..கெளதமன், MOBILE: +94 775010012
அமைப்போம் பூவற்கரையானுக்கு ஒரு புதிய மகாமண்டபம்
வதிரி பூவற்கரையார் ஆலயம்
தேவஸ்தானம்
பூவற்கரைபிள்ளையாரப்பனின்
புதிய மகாமண்டப கட்டிம் அமைத்தலும்
கும்பாபிஷேகமும்

பூவற்கரைப்பிள்ளையார் ஆலய அடியார்கள்,அங்கத்தவர்கள், புலம்பெயர் உறவுகள் அனைவருக்குமான அன்பான வேண்டுகோள்#
மெய்யடியார்களே,
ஆரம்ப காலத்திலே அண்ணமார் ஆலயமாக திகழ்ந்து கால ஓட்டத்திலே வேள்வி முறைகள் மாற்றமாகி பூவற்கரை பிள்ளையார் என எமது ஆலயம் வளர்ந்ததை நாம் அனைவரும் அறிவோம். இவ்வாலயத்தின் வளர்ச்சியானது படிப்படியாக எமது அங்கத்தவர்கள், அடியார்கள், புலம்பெயர் உறவுகள் என எல்லோரினதும் நிதி பங்களிப்போடு ஏனைய ஆலயங்களின் வளர்ச்சியோடு முன்னோக்கி நகர்ந்தமையை நாம் நன்றாக அறிவோம். அதற்கான சான்றுகளாக 2003 ம் ஆண்டிலே நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து எமது சமுகத்திலே முதன்முதலாக புதிய சித்திர தேரினை உருவாக்கினோம். அத்தோடு நிற்காமல் 2007 ம் ஆண்டிலே கும்பாபிசேகம் செய்ய முன்னர் ஆலய உட்பிரகாரம் முழுவதற்கும் ஓட்டினால் கூரைகள், சீமெந்து நிலங்கள் அமைத்து கும்பாபிஷேகம் செய்திருந்தோம். அத்துடன் 2013 ம் ஆண்டிலே மிகப்பெரிய அளவிலான வசந்தமண்டபமும் அமைத்திருந்தோம். மேலும் 2015 ம் ஆண்டிலே பூவற்கரையானுக்கான தீர்த்த கேணியினையும் அமைத்திருந்தோம். இவை யாவும் எமது மக்களின் பூரண நிதிப்பங்களிப்புக்கும், ஒற்றுமைக்கும் சான்றாகும்.

வதிரிகிராமத்தின் கண்ணாக விளங்கும் இப் பூவற்கரைப்பிள்ளையாரின் வளர்ச்சியானது தற்பொழுது ஏனைய ஆலயங்களின் வளர்ச்சியோடு ஒப்பிடுகையில் சற்று தளர்வான நிலையிலேயே இருக்கிறது. எமது ஆலயம் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு 12 வருடங்கள் எட்டிய நிலையிலே மிக விரைவில் பாலஸ்தானம் செய்யப்பட்டு மீண்டும் புது பொலிவுடன் கும்பாபிஷேகம் செய்ய வேண்டிய நிலையிலே உள்ளது.
இக் கும்பாபிஷேகம் செய்ய முன்னர் எமது ஆலயத்திலே செய்யப்பட வேண்டிய திருப்பணி வேலைகள் சம்பந்தமாக 16.09.2018 ம் திகதி நடைபெற்ற பொதுக்கூட்டத்திலே வேலைகள் யாவும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.
இவ் வேலைத்திட்டங்கள் யாவும் எமது உறவுகள்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துவதில் நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம்.

#ஆலய மகாமண்டபம், யாகமண்டபம் என்பன மீள அமைத்தல்.
#உட்பிரகாரத் தூண்கள் அலங்காரப்படுத்தி கூரையினை சற்று உயர்த்துதல்.
#உட்பிரகார கூரைகளுக்கு மட்ட சீற் அடித்தல்.
#உட்பிரகார சுற்று நீளநிலத்திற்கு மாபிள் பதித்தல்.
#மூன்று தள இராஜகோபுரம் அமைத்தல்.
#ஆலய முன் மண்டபத்தினை வில்லு மண்டபமாக மீள் அமைத்தல்.
#வர்ண வேலைகள், மின்சார வேலைகள்.

இவ்வேலைத்திட்டம் யாவற்றுக்குமான அளவுத்திட்டங்கள் கணிக்கப்பட்டு அவையாவும் கேள்வி அறிவித்தல் மூலம் விடப்பட்டு இவற்றுக்கான உத்தேசமதிப்பீடு கணக்கிடப்பட்டு இவ்வேலைத்திட்டங்கள் ஒவ்வொன்றாகவும் உங்கள் அனைவருக்கும் அறியத்தரப்படும்.
எமது பிரதேசத்தில் உள்ள அயற்கிராம கோயில்களில் மேற்குறிப்பிட்ட அபிவிருத்தி பணிகள் பெரும் பொருட்செலவிலே நிறைவேற்றப்பட்டுள்ளதை நீங்கள் அனைவரும் அறிந்து கொள்ளுவது எமது ஆலய அபிவிருத்திக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும் என்று நம்புகின்றோம். உங்கள் அனைவரின் தாராள நிதி உதவியுடனேதான் இப்புண்ணிய கருமங்களை நிறைவு செய்ய முடியும். உங்கள் அனைவரின் நிதி பங்களிப்பு மட்டும் அல்லாது எம்மை உற்சாகப்படுத்தும் ஆலோசனைகளையும் வேண்டி நிற்கின்றோம். புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் மட்டும் அல்லாது அவர்களுடைய நண்பர்களும் இப் புண்ணிய கருமங்களுக்கு பங்களிப்பு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.
#2020 ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற நீங்கள் அனைவரும் பூரண ஆதரவு தருவீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.எமது ஆலய வங்கிக்கணக்கு விபரம் தெளிவாக தரப்பட்டுள்ளது.

POOVATKARAI PILLAIYAI TEMPLE
SPECIAL THIRUPPANI FUND
A/C NO :-8108036367
COMMERCIAL BANK
NELLIAY,SRILANKA.

நன்றி
ஆலய பரிபாலன சபை
வதிரி பூவற்கரைப்பிள்ளையார் ஆலயம் சபையினர்.



இணைந்து கொள்வோம்”

முதலாவது கட்டமாக ஆலயத்திற்கு  3 PHASE மின் இணைப்பு


ஆலய குருக்களின் ஆசியுடன் மின் உபகரணங்களை ஆலய நிர்வாக சபையினரிடம்
கையளிக்கும் பதிவு.

 ஆலய முகமையாளர்
திரு.க.கெளதமன் அவர்களிடம்.மின் உபகணம் (MAIN DISTRIBUTION BOARD,HEARE MADE IN FRANCE)
 ஆலய செயளாளர்
திரு.பா.பிரசன்னா அவர்களிடம் இணைப்பு 
வயர்கள் ஒப்படைக்கப்படுகின்ற.
6 MM SINGLE CORE WIRES,MADE IN OMAN


ஆலய தலைவர் 
திரு.க.பாரிவள்ளல் 
அவர்களிடம் மின்னோட்டம் மாற்றி (CHANGE OVER ISOLATER)
சுவிச் ஒப்படைக்கப்படுகின்றன.











எமது ஆலயத்தின் திருப்பணி வேலைகளில் மிக முக்கியமான ஒன்றாக விளங்கும் மும்முனை மின் இணைப்பிற்கான ரூபா 150,000/- பெறுமதியான பொருட்களை நேரடியாக கட்டார் நாட்டிலிருந்து கொண்டு வந்து அதற்குரிய வேலைத்திட்டங்களையும் தன்னுடைய கண்காணிப்பில் செய்து பேருதவி வழங்கி வரும் திரு நா லோகேந்திரன் அவர்களிற்கும் அவர்தம் பாரியார் திருமதி லோகேந்திரன் ஜெயந்தி மற்றும் குடும்பத்தினருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றோம்.
இவ்வேலைத்திட்டத்தினை காலஞ்சென்ற தனது பெற்றோர்களான நாராயணப்பிள்ளை தங்கச்சியம்மா நினவாக வழங்கியமை குறிப்பிடத்தக்கது. 






பூவற்கரைபிள்ளையாரப்பனின்
புதிய மகாமண்டப கட்டிட
கும்ப்பாபிஷேக  திருப்பணிக்காக 
நிதி அன்பளிப்பு செய்தவர்களின் விபரங்கள்

முதலாம் திருவிழா 2018..............................................50.000.00 ரூபா
இரண்டாம் திருவிழா 2018...........................................50.000.00 ரூபா
மூன்றாம் திருவிழா 2018.............................................50.000.00 ரூபா
நான்காம் திருவிழா 2018..............................................50.000.00 ரூபா
ஐந்தாம் திருவிழா 2018.................................................50.000.00 ரூபா
ஆறாம் திருவிழா 2018..................................................50.000.00 ரூபா
ஏழாம் திருவிழா 2018...................................................50.000.00 ரூபா
எட்டாம் திருவிழா 2018................................................50.000.00 ரூபா
ஒன்பதாம் திருவிழா 2018............................................50.000.00 ரூபா
பத்தாம் திருவிழா 2018.................................................50.000.00 ரூபா
01.செல்வி.தயாளன் ஆதிரா........................................07.000.00 ரூபா
02.திருமதி,இந்திரா சிவலோகநாதன்........................10.000.00 ரூபா
03.திரு.திருமதி.சதீஸ்குமார் சந்திரிகா.....................20.000.00 ரூபா
04.திரு.திருமதி.ரவி சித்திரா..........................................20.000.00 ரூபா
05.திரு.திருமதி.சின்னராசா சிவமணி.....................02.000.00 ரூபா
06.திரு.திருமதி.செல்வராசா ஜெயதேவி................05.000.00 ரூபா
07.திரு.திருமதி.யோகலிங்கம் கீதா..........................03.000.00 ரூபா
08.திரு.திருமதி.பிரதீஸ் பிரியங்கா..........................02.000.00 ரூபா
09.திரு.திருமதி.விஜயரட்னம் மாதங்கினி..............02.000.00 ரூபா
10.செல்வன்.செல்லத்தம்பி தவனேஸ்வரன்..........05.000.00 ரூபா
11.திரு.திருமதி.சபேசன் சைலஜா.............................10.000.00 ரூபா
12.திரு.அ.விஜயநாதன் துவாரகன்............................05.000.00 ரூபா
13.திரு.திருமதி.யோகேந்திரா சுமதி.........................1.00.000.00 ரூபா
14.திரு.திருமதி.புஸ்பராசன் கலைவாணி...............01.000.00 ரூபா
15.திரு.செ.செல்வரஞ்சன்.................................................02.000.00 ரூபா
16.திரு.றொபேட் நேசராசா........................................05.000.00 ரூபா
17.திரு.திருமதி.ராஜவர்மன் சுபாஷினி..................50.000.00 ரூபா
18.வதிரி சைவ சமய பாதுகாப்பு சபை....................50.000.00 ரூபா
19.செல்வி.சுப்பிரமணியம் அருணா.......................25.000.00 ரூபா
20.திரு.பிரேமராஜன் ரிஷிகேசன்...............................01000.00ரூபா
21.திரு.சிவலோகநாதன் செந்தூரன்.........................10,000.00ரூபா
22.திரு.சிவலோகநாதன் செழியன்...........................10,000.00ரூபா
23.திரு.சிவலோகநாதன் செயந்தன்.........................10,000.00ரூபா
24.திரு.திருமதி.பராக்கிரமன் மேகலா.....................10.000.00 ரூபா
25.திரு.திருமதி.பாலேந்திரன் தவமணி..................05.000.00 ரூபா
26.திரு.திருமதி.தங்கராசா தர்மதேவி......................01.000.00 ரூபா
27.திரு.திருமதி.பிரியாங்கன் யாழினி......................04.000.00 ரூபா
28.திரு.திருமதி.ஜெயபாலன் நதிகா.......................1.00.000.00 ரூபா
29.திரு.திருமதி.வரதராசன் சிவதேவி....................02.000.00 ரூபா
30.திரு.திருமதி.வரதராசன் சிவதேவி....................02.000.00 ரூபா
31.திரு.திருமதி.சிவராஜ் சர்மிளா............................05,000.00 ரூபா.
32.திரு.திருமதி.கெளரிபாலன் தவமலர்.............2.00,000.00 ரூபா.
33.திரு.சீ.சாந்தநாதன்........................................... ........2000.00 ரூபா
34.திரு.திருமதி.சேதுலிங்கம்பிருந்தா.......................4000.00ரூபா 35.திரு.அ.விஐயநாதன்..................................................5000.00 ரூபா
36.திரு.தி.ரவிச்செல்வன்...............................................1000.00ரூபா
37.திருமதி.சின்னராசா சிவமணி.................................1000.00ரூபா.
38.திரு.திருமதி.கிருபானந்தன்புஸ்பராணி............10000.00ரூபா
39. திரு.திருமதி. ரஜுவன் கிருசிகா..........................25000.00 ரூபா
40.திரு.திருமதி.ரவீந்திரன் சிவராணி.........,,,,,,,,....10000.00 ரூபா
41.திரு.திருமதி.முரளிபாரதி மதுரா.........,,,,,,,,,,,,.....4000.00 ரூபா
42.திரு.திருமதி.சிவராசா மதிவதனா....,,,,,,,,,,,.......4000.00 ரூபா
43.திரு.கந்தசாமி பாரிவள்ளல்.................,,,,,,,,,,,,,.....5000.00 ரூபா
44.திரு.முருகேசு பாக்கியநாதன்............,,,,,,,,,,,......70000.00 ரூபா
45.திரு.திருமதி. பாக்கியராசா சிவராணி.......,,,,,,,..2000.00 ரூபா
47.திரு.திருமதி . கரன் மனோஜா...................,,,,,,....2000.00 ரூபா
48.திரு.திருமதி . குமணன் லோசனா...........,,,,,,,....2000.00 ரூபா
49.திரு.திருமதி . தயாளன் லக்ஸ்மியா.........,,,,,,...5000.00 ரூபா
50.திரு.திருமதி. பிறேமராஐன் சாந்தினி..........,,,,,.2000.00 ரூபா
51.திரு.திருமதி. ஜுவானந்தன் நளினி............,,,,,...2000.00 ரூபா
52.திரு.திருமதி.இராஜமோகன் சூரியகலா....,,....50000.00 ரூபா
53.திரு.கந்தசாமி பாரிதாசன்.....................................2000.00 ரூபா
54.திரு.திருமதி.வினோதன் கீர்த்தன......................1000.00 ரூபா.
55.திரு.திருமதி.அகிலன் விமல்யா..........................4000.00ரூபா.
56.திருமதி.வேலாயுதம் தர்மவதி..............................1000.00ரூபா.
57திரு.திருமதி.செல்வராசா மேகலா........................1000.00ரூபா.
58.திரு.திருமதி.சோமசங்கர் முத்தரசி......................5000.00ரூபா.
59.திரு.திருமதி.கஜமுகன் விஜிதா............................1000.00ரூபா
60.திரு.சீனித்தம்பி இராஜநாதன்.............................50,000.00ரூபா
61.திரு,திருமதி.தயாளகாந்தன் ராதிகா....................5000.00ரூபா.
62.திரு திருமதி.ஸ்ரீதரன் சந்திரகலா..........................5000.00ரூபா.
63.திரு.திருமதி.வசந்தராஜன் தேன்மதி...................5000.00ரூபா
64.திருதிருமதி.அனோஜா பிரசன்னா.....................10,000.00ரூபா
65.செல்வி.விஜேந்திரன் கெளசீரா அஞ்சலி.........50,000.00ரூபா
66.திரு.திருமதி.சுந்தர்ராஜன் புஸ்பராணி..................1000.00ரூபா.
67.செல்வி.ரவிவர்மா தாட்சாயினி...........................40.000.00ரூபா.
68.திரு.திருமதி.குமார்ராஜன் ஸ்ரீகுமாரி.....................5010.00ரூபா.
69.திரு.திருமதி.அட்சயலிங்கம் சீதா......................25.000.00ரூபா.
70.திரு.திருமதி.தர்மசீலன் சுதர்சனி..........................5000.00ரூபா.
71.திரு.திருமதி.அசோக் அபிராமி..............................5000.00ரூபா.
72.செல்வன்.தர்மராசா கபிலன்...................................5000.00ரூபா.
73.திரு.திருமதி.தர்மராசா உதயமலர்......................1000.00ரூபா.
74.திரு.திருமதி.புஸ்பநாதன் விஜிதா...................25,000.00ரூபா.
75.திரு,திருமதி.ஜெகதீஸ்வரன் சுபாசினி............10.000.00ரூபா.
76.திரு.திருமதி.இரவீந்திரநாதன் சாமினி.........1,00,000.00ரூபா.
77.திரு.திருமதி.பிரணவன்சுவிதா.....................50,000.00ரூபா.
78.திரு.திருமதி.தவராசா செல்வசோதி..............25,000.00ரூபா.
79.திரு.திருமதி.கிரிதரன் மைத்திரேயி................25,000.00ரூபா.
80.திரு.திருமதி.சுதர்சன் புஜித்திரேயி..................25,000.00ரூபா.
81.வதிரி டயமன்ட்ஸ் வி.க....................................05,000.00ரூபா.
82.திரு.கனகசிங்கம் ராகுலன்...............................01,000.00ரூபா
83.திரு.திருமதி.சுப்பிரமணியம் கெளரி.............10,000.00ரூபா.
84.செல்வி.பொன்னரசன் ஹரிஸ்மா..................50,000.00ரூபா.
85.திரு.திருமதி.துஷ்யந்தன் தீபிகா.....................20,000.00ரூபா
86.திரு.திருமதி.குணசேகரன் பொன்னரசி.........05,000.00ரூபா
87.திரு.திருமதி.சுதர்சன் ராதிகா..........................1,00,000.00ரூபா
88.திரு.திருமதி.தங்கரசா தேவாபரணம்...............01,000.00ரூபா
89.செல்வன்.அச்சுதன் பிரணீஸ்...............................10,000.00ரூபா
90.திரு.திருமதி.பரணீதரன் வைதேகி.....................20,000.00ரூபா
91.திரு.திருமதி.சுதாகரன் சுவர்ணா..........................25,000.00ரூபா
92.திரு.செகா சிவபாலசிங்கம்.....................................10,000.00ரூபா
93.திரு.திருமதி.முரளி பாரதி மதுரா.................. .05,000.00ரூபா
94.திரு.திருமதி.மகேஸ்வரன் திலகராணி........10,000.00ரூபா
95.திரு.மாசிலாமணி............................................02,000.00ரூபா
96.திருமதி.கிருஷ்ணபிள்ளை குகமணி.............02,000.00ரூபா
97.திரு.திருமதி.ரவிச்செல்வன் ராசமணி...........01,000.00ரூபா
98.திரு.திருமதி.தயாளன் லக்‌ஷ்மியா................05.000.00ரூபா
99.திரு.திருமதி.ராஜமோகன் சுந்தரவதனி........01,000.00ரூபா
100.திரு.திருமதி.கிருஷாந்தன் சித்திரா.............05,000.00ரூபா
101.திரு.திருமதி.தங்கராசா தர்மதேவி...............05,000.00ரூபா
102.திரு.திருமதி.குமார்ராஜன் ஸ்ரீகுமாரி...........05,000.00ரூபா
103.திரு.திருமதி.பாலேந்திரன் தவமணிதேவி...05,000.,00ரூபா
104.திரு.திருமதி.பராக்கிரமன் மேகலா..........10,000.00ரூபா
105.திரு.திருமதி.பிரதாப் சசிறா.................05,000.00ரூபா
106.திரு.திருமதி.ரவிவர்மாரமணி.................02,000.00ரூபா
107.திரு.திருமதி.குமாரராஜன் ஸ்ரீகுமாரி.............05,000.00ரூபா
108.திரு.சுகுமாரன் சுதர்சன்.....................................06,000.00ரூபா
109.திரு.கனகசிங்கம் ராகுலன்................................02,000.00ரூபா
110.திரு.திருமதி.காண்டீபன் சுபாசினி...................25,000.00ரூபா
111.திரு.திருமதி.ரவிதாஸ் நிர்மலா........................05,000.00ரூபா
112.திரு.திருமதி.தங்கராசா லோகசக்தி.................10,000.00ரூபா
113.திரு.திருமதி.ரஞ்சன் அனுசியா.........................50,000.00ரூபா
114.குணசேகரன் பொன்னரசி....................................05,000.00ரூபா
115.திரு.திருமதி.முரளிபாரதி மதுரா......................05,000.00ரூபா
116.திரு.திருமதி,பிரசாந்தன் பிரேமினி.................05,000.00ரூபா
117.திரு.திருமதி.ஜீவானந்தன் நளினி....................02,000.00ரூபா
118.திரு.திருமதி.பிரேமராசன் சாந்தினி...............02,000.00ரூபா
119.திரு.திருச்செல்வம் ரவிச்செல்வன்..................01,000.00ரூபா
120.திரு.திருமதி.ஜோதீஸ்வரன் வாசுகி................1,00011.00ரூபா
122.திரு.திருமதி.சேதுலிங்கம் பிருந்தா..................46,000.00ரூபா
123.திரு.திருமதி.சபேசன் திருமகள்(கனடா)...........1,00000.00ரூபா
124.திரு.திருமதி.ஆறுமுகம் புஸ்பராணி(கனடா)..1,00000.00ரூபா
125.திருதிருமதி.ஜெகன் துர்க்கா..........................10,000.00ரூபா
126.திரு.திருமதி.மகேஸ்வரன் சிலம்புச்செல்வி...02,000.00ரூபா
127.திரு.திருமதி.பிரசன்னா அனோஜா......05,000.00ரூபா
128.திரு.திருமதி.சற்குணன் மேகலை.........05,000.00ரூபா
129.திரு.திருமதி.கோகுலதாசன் சறோஜினிதேவி....05,000.00ரூபா
130.திரு.திருமதி.சின்னராசா சிவமணி.............02,000,00ரூபா
131.திரு.திருமதி.சுமன் மயூரி........................10,000.00ரூபா
132.திரு.திருமதி.ரூபானந்தன் ராகினி.......05,000.00ரூபா
133.திரு.திருமதி.சிவசங்கர் மீரா.......................10,000.00ரூபா
134.திரு.திருமதி.சாந்தநாதன் புனிதவதி......02,000.00ரூபா
135.திருதிருமதி.ராஜ்கபூர் பாலமீரா...........10,000.00ரூபா
136.திரு.திருமதி.யோகராசா நிர்மலா.........05,000.00ரூபா
137.திரு.திருமதி.ராசநாயகம் ராதாமணி......02,000.00ரூபா
138.திரு.திருமதி.சோமசுந்தரம் நவரத்தினம்.....02,000.00ரூபா
139.திரு.திருமதி.ஸ்ரீதர் அனித்தா.................05,000,00ரூபா
140.திரு.திருமதி.பொன்ராசன் கெளரி.............01,000.00ரூபா
141.திரு.திருமதி.இரத்தினநாயகம் வனிதா........25,000.00ரூபா
142.திரு.திருமதி.இராசரஞ்சன் ரவிச்செல்வி........01,000.00ரூபா
143.திரு.திருமதி.ஜெயந்தன் பைரவி..............05,000.00ரூபா
144.திருதிருமதி.சுந்தர்ராஜன் புஸ்பராணி.........01,000.00ரூபா
145.திரு.திருமதி.சபேந்திரன் பிரியங்கா..............02,000.00ரூபா
146.செல்வன்.தெய்வரசன் பிரியதர்சன்.............02,000.00ரூபா
147.திரு.திருமதி.கதிர்காமநாதன் உமா..............01,000.00ரூபா
148.திரு.திருமதி.நிதிகரன் பொன்மலர்..............02,000,00ரூபா
149.திரு.திருமதி.சோமசங்கர் முத்தரசி.............05,000.00ரூபா
150.திரு.திருமதி.தவராசன் மஞ்சுளா................25,000.00ரூபா
151.திரு.திருமதி.புஸ்பநாதன் விஜிதா..............25,000.00ரூபா
152.திரு.திருமதி.ரவிவர்மா ரமணி..................02,000.00ரூபா
153.திரு.திருமதி.அழகேஸ்வரன் ஜெயவதனி...05,000.00ரூபா
154.திரு.திருமதி.பிரதாப் சசிறா.............05,000.00ரூபா
155.செல்வன்.மோகன்ராஜ் டயானன்.........05,000.00ரூபா
156.திரு.திருமதி.கமலேஸ்வரன் வதனா...25,000.00ரூபா
157.திரு.திருமதி.அரவிந்தன் சுமித்திரா............10,000.00ரூபா
158.திரு.திருமதி.மசூரமணி புஸ்பரேகா.....01,000,00ரூபா
159.திரு.திருமதி.முரளிபாரதி மதுரா.........05,000.00ரூபா
160.திரு.கனகசிங்கம் ராகுலன்..................01,000.00ரூபா
161.திரு.திருமதி.தெய்வேந்திரம் ஜெகதாம்பிகை....05,000,00ரூபா
162.திரு.திருமதி.பிரேம்குமார் ஜனனி....................05,000.00ரூபா
163.திரு.திருமதி.சுபாஸ் கஸ்தூரி..........................25,000.00ரூபா
164.திரு.திருமதி.காண்டீபன் சுகாசினி.................25,000.00ரூபா
165.திரு.திருமதி.கபீஷன் சுகன்யா........................05,000.00ரூபா
166.திரு.சண்முகநாதன் சதீஸ்..............................02,000.00ரூபா
167.திரு.திருமதி.சுப்பிரமணியம் கெளரி.............50,000.00ரூபா
168.திரு.திருமதி.சுபாஸ்கரன் கார்த்திகா............25,000.00ரூபா
169.திரு.திருமதி.மகேந்திரன் ராசமணி...............05,000.00ரூபா
170.திரு.திருமதி.முரளிபாரதி மதுரா...................05,000.00ரூபா
171.திரு.திருமதி.தயானந்தா மதிவதனா............05,000.00ரூபா 171.திரு.திருமதி.தயானந்தா மதிவதனா............05,000.00ரூபா
172.திரு.திருமதி.அட்ஜெயலிங்கம் சீதா.............25,000.00ரூபா
173.செல்வி.வினோதன் றித்விக்ஹா.................02,000.00ரூபா
174.திரு.திருமதி.சீலன் காயத்திரி....................1,00,000.00ரூபா
185.திரு.திருமதி.குமாரராஜன் ஸ்ரீகுமாரி.........05,000.00ரூபா
186.திரு.திருமதி.ரவிச்செல்வன் ராசமணி.......01,000.00ரூபா
187.திரு.திரு.ரவிவர்மா ரமணி.........................04,000.00ரூபா 188.திரு.கனகசிங்கம் ராகுலன்............................05,000.00ரூபா
189.திரு.திருமதி.மகேஸ்வரன் திலகா............10,000.00ரூபா 190.திரு.திருமதி.செல்வன்.கோபிநாத் தர்ஷிகா
றிஸ்வின்........................................................25,000.00ரூபா 191.திரு.திருமதி.மோகன்ராஜ் புவனலோஜினி..1,00,000.00ரூபா
192.திரு.புவனேந்திரன் குமரன்.............................10,000.00ரூபா 193.திரு.திருமதி.சிவராசா மதிவதனா...............20,000.00ரூபா 194.திரு.திருமதி.தயாளன் லக்‌ஷ்மியா..............05,000.00ரூபா 195.திரு.திருமதி.பிரியாங்கன் யாழினி..............05,000.00ரூபா 196.திரு.திருமதி.ஜீவானந்தன் நளினி.................02,000.00ரூபா 197.திரு.திருமதி.குமாரராஜன் ஸ்ரீகுமாரி............05,000.00ரூபா 198.திரு.திருமதி.ரஜீவன் கிருஷிகா....................25,000.00ரூபா
199.திரு.மசூரமணி மதுசூதனன்..........................03,000.00ரூபா 100.திரு.திருமதி.கிருசாந்தன் சித்திராங்கி.......30,000.00ரூபா 101.திரு.திருமதி.சுதர்சன் பிரமிளா.....................30,000.00ரூபா
102.திரு.திருமதி.செல்வன்.ஜெயேந்திரா அஞ்சலா
ஸ்ரீ ஹர்ஷித்.........................................05,000.00ரூபா 1

இன்னும் வரவிருக்கிறது........ 





அவை இதுவரைக்கும் இணையத்திற்கு
கிடைக்கப்பெற்றவை
இன்னும் வேறுசில நாடுகளில் இருக்கும்
அடியார்களிடமிருந்தும்,
உள்ளூர் அடியார்களிடமிருந்தும்
 திருப்பணி நிதிகள் வந்தவண்ணமிருக்கின்றன.
            கிடைக்கும் போது வெளியிடப்படும்.

மேலும் விபரங்களுக்கு
தலைவர்:-
திரு..பாரிவள்ளல், MOBILE: +94 763331427 / VIBER : + 772411264
செயலாளர்:-
திரு.பா.பிரசன்னா, MOBILE: +94 779311076
பொருளாளர்:-
திரு,.விஜயநாதன், MOBILE: +94 719321489
முகமையாளர்:-
திரு..கெளதமன், MOBILE: +94 775010012